பேன் பற்றி ஷாரூக்கான்

Bookmark and Share

பேன் பற்றி ஷாரூக்கான்

தில்வாலே படத்தின் தோல்விக்கு பிறகு ஷாரூக்கான் நடித்து வரும் படம் ஃபேன். இதில் ஷாரூக்கான் ஒரு சூப்பர் ஸ்டாராகவும், ஒரு ரசிகனாகவும் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து படத்தின் டிரைலரை வருகிற 29ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஷாரூக்கான், பேன் படம் பற்றி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தப்படம் எனது சொந்த வாழ்க்கை பயணம் என்று கூட சொல்லலாம். இந்தப்படத்தில் எனது கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானது என்று கூறியுள்ளார். பேன் படம் ஏப்ரல் 15ம் தேதி வெளியாக உள்ளது.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions