தண்ணீருக்கு அடியில் ஷாரூக்கான் சண்டை!

Bookmark and Share

தண்ணீருக்கு அடியில் ஷாரூக்கான் சண்டை!

பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டியின் படம் என்றால் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகவும் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாகவும் இருக்கும்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு அடுத்தப்படியாக மீண்டும் ஷாரூக்கான் உடன் தில்வாலே என்ற படத்தில் இணைந்துள்ளார் ரோகித். இப்படத்தில் ஷாரூக்கான் உடன் கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

இதனிடையே இப்படத்தில் ஒரு அதிரடியான சண்டை காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் ரோகித். அதுவும் தண்ணீருக்கு அடியில் நடக்கும் ஒரு புதுமையான பிரமாண்ட சண்டைகாட்சியை எடுக்க உள்ளார்.

இந்த சண்டை காட்சியை மொரிசீயஸில் படமாக்க இருக்கிறார். தில்வாலே படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடக்கிறது. இங்கு படப்பிடிப்பை முடித்து மொரீசியஸ் செல்ல உள்ளனர். ஷாரூக்கானும் தனது ராயீஸ் படத்தை முடித்துவிட்டு மொரீசியஸ் செல்ல உள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions