இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஷாருக்கானின் மகன்!

Bookmark and Share

இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஷாருக்கானின் மகன்!

இந்தி நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான் லண்டனில் படித்து வருகிறார். இவரது தங்கை சுஹானாவும் லண்டனில் ஒரு பள்ளியில் படிக்கிறார். ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் மட்டும் மும்பையில் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்.

நேரம் கிடைக்கும் போது ஷாருக்கான் லண்டன் சென்று தனது மகன், மகளை பார்த்து விட்டு திரும்புகிறார். தனது குழந்தைகள் படிப்பில் ஷாருக்கான் மிகுந்த அக்கரை செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் லண்டனில் படிக்கும் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்யனுக்கு லண்டனில் தோழிகள் அதிகம். எனவே பார்ட்டிகளில் அவர் பங்கேற்கும்போது அந்த பெண்களுடன் நெருக்கமாக வலம் வருவது பெரிய விஷயமல்ல.

வசதியான இளசுகள் பார்ட்டிகளில் இப்படி நடந்து கொள்வது சாதரணமப்பா என்று இந்தி பட உலகினர் கூறுகின்றார்கள். இது முதல் முறை அல்ல. லண்டனில் படித்து வரும் இந்தி நடிகர்களின் பல வாரிசுகளும், பெண்களும், ஆர்யன்கானின் நெருங்கிய நண்பர்கள் தான் என்று இந்தி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions