போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி- ஆனால் ஏன்?

Bookmark and Share

போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி- ஆனால் ஏன்?

பாலிவுட் சினிமாவில் ஹாட் நாயகர்களில் ஒருவர் ஷாகித் கபூர். இவருக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவருடைய மனைவி மீரா ராஜ்பூட் மும்பையில் உள்ள ஒரு மாலில் ஷாப்பிங் செய்ய காரை No Parking இடத்தில் நிறுத்தியிருக்கிறார்.

இதனை பார்த்த போலீசார் காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். உடனே மீரா ராஜ்பூட் போலீஸ் நிலையம் சென்று தான் செய்தது தவறு தான் என்று கூறி அபராதமும் கட்டியுள்ளார்.மீராவின் இந்த நடத்தையை பார்த்த அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

ஏனெனில் இதுவரை எந்த ஒரு பிரபலமும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதில்லை, எனவே மீராவை பார்த்து பலரும் அதிர்ச்சியுற்றதாக சில போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions