ஷாகித் கபூருக்கு ஜூனில் திருமணம்

Bookmark and Share

ஷாகித் கபூருக்கு ஜூனில் திருமணம்

பாலிவுட் இளம்நடிகர் ஷாகித் கபூருக்கு, வரும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாகித் கபூருக்கும், டில்லியை சேர்ந்த மிர்சா ராஜ்புட்டிற்கும், நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாக தகவல் கசிந்திருந்த நிலையில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, பார்ஸி படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் துவங்கப்படுவதாக இருந்தது. தான் சொந்த விஷயங்களுக்காக, தயார் செய்ய வேண்டியிருப்பதால், பார்ஸி படத்தின் இயக்குனரிடம், படப்பிடிப்பை தள்ளிவைக்குமாறு, ஷாகித் கபூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பார்ஸி படத்தின் படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருமண வேலைகளில், ஷாகித் மும்முரமாக இருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் மாதத்திலேயே, ஷாகித்திற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions