விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாகித்-சைப்!

Bookmark and Share

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாகித்-சைப்!

ஷாகித் கபூர், சைப் அலிகான் இருவரையும் வைத்து விஷால் பரத்வாஜ் அடுத்து ஒரு படம் இயக்க போவதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது உண்மையாகியுள்ளது.

ஷேக்ஸ்பியரின், 'கிங் லியர்'-ஐ அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார்.  இதில் தான் சைப்பும், ஷாகித்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாகித் கபூர், சைப் அலிகான் இருவரையும் இயக்கியுள்ளார் விஷால் பரத்வாஜ்.

தற்போது ஷாகித் கபூர், ஷாந்தார் மற்றும் உத்தா பஞ்சாப் படங்களிலும், சைப் அலிகான், ஜப்பான் படமான 'தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்' படத்தின் கதை தழுவலை மையமாக வைத்து உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இந்த படங்களை முடித்த பின்னர் விஷாலின் படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. விஷால் தான் இயக்கும் இப்படத்தை 2016-ன் ஆரம்பத்தில் துவக்க இருக்கிறார்.

 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions