தில்வாலே படம் டிசம்பரில் ரிலீஸ்

Bookmark and Share

தில்வாலே படம் டிசம்பரில் ரிலீஸ்

ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் "தில்வாலே" படம், டிசம்பர் மாதம் 18ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு, ஷாரூக் கானுடன், இயக்குநர் ரோஹித் ஷெட்டி மீண்டும் இணைந்துள்ள படம் தில்வாலே.

பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள தில்வாலே படத்தின் படப்பிடிப்பு, பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடு்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions