மீண்டும் மோசமான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு - வைரலாகும் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

மீண்டும் மோசமான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு - வைரலாகும் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. 

வாய்ப்புகளுக்காக சமீப காலமாக இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக ரிலீஸ் செய்து வருகிறார். கிட்டத்தட்ட தன்னை கவர்ச்சி நடிகையாகவே காட்டி கொள்ள ஆசைப்படுகிறார். 

தற்போதும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தொப்புள் வெளியே தெரியும் அளவிற்கு உடையில் மோசமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். 

இப்படி கவர்ச்சியான போஸ் கொடுத்து என்னத்த சாதிக்க போறீங்க? உங்களுக்கு இதே தான் வேலையா என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions