10 லட்சம் நிதியுதவி அளித்த இயக்குனர் ஷங்கர் !

Bookmark and Share

10 லட்சம் நிதியுதவி அளித்த இயக்குனர் ஷங்கர் !

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர். தமிழில் பிரபல இயக்குனரில் ஒருவரான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions