பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி

Bookmark and Share

பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாடகர் சங்கர் மாகாதேவன் மார்பக வலியால் வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது அவர் உடலில் மார்பக வலி குறைந்து முன்னேற்றம் அடந்துள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரது உடல் விரைவில் குணம் அடைய தமிழ் ஸ்டார் சார்பாக இறைவனை வேண்டுகிறோம்.


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions