2.O ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதா?

Bookmark and Share

2.O ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதா?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பரில் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் நேற்று இணையத்தில் யாரோ இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லீக் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி அந்த படமும் வைரலாக பரவியது. ஆனால் வெளியானது உண்மையான போஸ்டர் அல்ல என ஒருசிலர் கூறிவருகிறார்கள்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions