ஐஸ்வர்யராயின் மகளுடன் தன் மகனை ஜோடி சேர்த்த ஷாருக்கான்!

Bookmark and Share

ஐஸ்வர்யராயின் மகளுடன் தன் மகனை ஜோடி சேர்த்த ஷாருக்கான்!

'தில்வாலே' படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சியில் ஷாருக்கானிடம் ஷாருக்கான் மற்றும் கஜோலை அடுத்து பாலிவுட்டின் சிறந்த ஜோடி யார்? என்ற கேட்டபோது அனைவரையும் ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தும் வகையில் பதிலளித்துள்ளார்.

இந்த கேள்விக்கு, பட்டென தனது மகன் அப்ரம் மற்றும் ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா, இருவரும் திரையில் காண அழகாக இருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார். 

தொடர்ந்து கஜோல் இதற்கு அப்ரம், ஆராத்யாவை விட வயதில் சிறியவன் என்று கூறியதற்கு, காதலுக்கு வயதில்லை என்றும் கூறியுள்ளார். ஷாருக் மற்றும் ஐஸ்வர்யாவின் பிள்ளைகளை ஜோடியாக திரையில் காண நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் ஷாருக் இப்போதே அதைப் பற்றி பேசி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். இந்திய , ஆஸ்திரேலியா , நார்வே, பாகிஸ்தான் , மியான்மர் , அமெரிக்கா, பிரிட்டன் என 60 நாடுகளில் தில்வாலே இன்று வெளியாகிறது. 140 கோடி செலவில் எடுக்கபட்டுள்ள இப்படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்ப்பதாக ஷாருக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions