ஷாரூக் நண்பேன்டா: சொல்கிறார் சல்மான்

Bookmark and Share

ஷாரூக் நண்பேன்டா: சொல்கிறார் சல்மான்

சல்மான் கான் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பஜ்ரங்கி பைஜான் படத்தில் இடம்பெற்றுள்ள "செல்பி லே லே ரே" எனும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல், வெளியிடப்படுவதற்கு முன்னரே, சல்மான் கான், ஷாரூக் கானிற்கு போட்டுக்காட்டியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை, ஷாரூக் கான் வெளியிட்டிருந்த நிலையில், படத்தை சமூகவலைதளங்களில், அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions