அக்ஷ்ய் குமாருக்கு அம்மாவாக நடிக்கும் ஷிபாலி ஷா!

Bookmark and Share

அக்ஷ்ய் குமாருக்கு அம்மாவாக நடிக்கும் ஷிபாலி ஷா!

சத்யா, மான்சூன் வெட்டிங், தி லாஸ்ட் இயர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஷிபாலி ஷா. தற்போது ஜோயா அக்தர் இயக்கும் தில் தடக்னே டூ என்ற படத்தில் அனில் கபூரின் மனைவியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கரண் மல்கோத்ரா ஹாலிவுட் படமான வாரியர் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இதில் அக்ஷ்ய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸ், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் அக்ஷ்ய்-சித்தார்த் ஆகியோருக்கு மிகவும் பவர்புல்லான ஒரு அம்மா ரோல் உள்ளது. இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணிய இயக்குநர் கரண், இப்போது அந்த ரோலில் ஷிபாலியை நடிக்க வைக்க எண்ணியுள்ளார்.


Post your comment





Related News
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions