தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் சேகர் கபூர்

Bookmark and Share

தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் சேகர் கபூர்

தனது கனவுப்படமான "பானி" படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தான் மிகவும் கஷ்டப்படுவதாக இயக்குநர் சேகர் கபூர் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க முதலில், ஹிருத்திக் ரோஷனை அணுகினர்.

பின், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக இருந்தது. படத்தையும், யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக, யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது.

நீர் பற்றாக்குறையால், இந்தியாவில் 95 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை மையப்படுத்தியே, பானி படம் உருவாக உள்ளது. ஆனால், இந்தே படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், படம் பல ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சேகர் கபூர் கூறினார். 


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions