பிரேமம் மீம்ஸ் கேலிகளுக்கு பதில் கூறிய ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

பிரேமம் மீம்ஸ் கேலிகளுக்கு பதில் கூறிய ஸ்ருதி ஹாசன்!

மலையாளத்தில் வெற்றிபெற்ற பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான இவரது புகைப்படங்களை கொண்டு இணையவாசிகள் இவரை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள ஸ்ருதி ஹாசன், ” ரசிகர்களின் கருத்துக்களை நான் மதிக்கிறேன். ஆனால் படம் வெளிவருவதற்குள் இப்படி பேசுவதை நான் ஏற்கமாட்டேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions