பாஹி படத்தில் ஸ்ரத்தா கபூர்

Bookmark and Share

பாஹி படத்தில் ஸ்ரத்தா கபூர்

சஜித் நாடியாத்வாலா தயாரிப்பில் உருவாக உள்ள பாஹி படத்தின் ஹீரோயின் கேரக்டர் வாய்ப்பை, ஸ்ரத்தா கபூர் பெற்றுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து, சமீபத்தில் இயக்குநராகவும் வெற்றி பெற்ற சஜித் நாடியாத்வாலா, அடுத்ததாக, பாஹி என்ற படத்தை தயாரிக்க உள்ளார். ஹீரோபேன்டி படத்தை தொடர்ந்து, பாஹி படத்தை ஷபீர் கான் இயக்கியுள்ளார். டைகர் ஷெராப், ஸ்ரத்தா கபூர் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ளனர்..


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions