பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசை : ஸ்ரத்தா கபூர்

Bookmark and Share

பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசை : ஸ்ரத்தா கபூர்

பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ரெமோ டி சோஷா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில், பிரபுதேவா உடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.

இப்படம் குறித்து ஸ்ரத்தா கபூர் கூறியதாவது, பிரபுதேவா சிறந்த நடிகர். அவர் ஒரு லெஜண்ட், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே என் கனவு என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions