ஷாகித்தின் கருத்திற்காக ஏங்கும் ஸ்ரத்தா கபூர்

Bookmark and Share

ஷாகித்தின் கருத்திற்காக ஏங்கும் ஸ்ரத்தா கபூர்

ரெமோ டி சோஷா இயக்கத்தில் உருவாகியுள்ள ஏபிசிடி 2 படத்தில் இடம்பெற்றுள்ள தனது நடனம் குறித்து, ஷாகித் கபூரின் பதிலை எதிர்பார்ப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஏபிசிடி 2 படம், நடனத்தை மையமாகக்கொண்டுள்ள படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில், ஷாகித் கபூர், ஹைடர், ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுவரை, நடனத்தில் பெரிய அளவில் சோபித்திராத ஸ்ரத்தா கபூர், 

இப்படத்தில் அசத்தல் நடனம் ஆடியுள்ளார். பாலிவுட்டின் சூப்பர் டான்சராக விளங்கும் ஷாகித் கபூர், ஏபிசிடி 2 படத்தில் இடம்பெற்றுள்ள தனது நடனம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். எனது நடனம் குறித்து, ஷாகித் கபூர் எவ்வகையிலான கருத்து தெரிவித்தாலும், அதை சிரம்தாழ்ந்து ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions