இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

Bookmark and Share

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

தற்போது தெலுங்கிலும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

இவர் சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மொழிப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் இந்நிலையில் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் இவர் நடித்து வருகிறார் இதுபோக   தற்போது தெலுங்கிலும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவருடன் தான் ஸ்ருதிஹாசன் மீண்டும் கம்பேக் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions