ஸ்ருதி ஹாசனின் பணியை பாராட்டிய கமல்!

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனின் பணியை பாராட்டிய கமல்!

நடிகை ஸ்ருதி ஹாசன், ‘பிட்ச்’ எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து அதை இணையத்தில் வெளியிட்டார். வெளியான நாளிலிருந்து அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவிவருகிறது.

எப்போதும் ஸ்ருதி ஹாசனுக்கு எதிராக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் கூட இந்த வீடியோவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தவரிசையில் தற்போது ஸ்ருதி ஹாசனின் தந்தையும் பிரபல நடிகருமான கமல் ஹாசனும் இணைந்துள்ளார்.


Post your comment





Related News
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions