என் அப்பா தான் 'பெஸ்ட்' - ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

என் அப்பா தான் 'பெஸ்ட்' - ஸ்ருதிஹாசன்!

இருதினங்களுக்கு முன்னர் விஜய் டிவி விருது வழங்கும் விழா சென்னையில் சிறப்பாக நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ருதிஹாசனின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது தன் தந்தை கமல்ஹாசன் ஆடிய ரம் பம் பம் என்ற பாடலுக்கு ஸ்ருதி ஆடினார். கூடவே விழாவை பார்த்து கொண்டிருந்த தன் தந்தை கமலையும் மேடையேற்றி அவரையும் ஆட வைத்தார் ஸ்ருதி.

இதுப்பற்றி ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு மகளாக, மேடையில் அப்பாவுடன் ஆடியது என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான சிறப்பான தருணமாக கருதுகிறேன். என் அப்பா தான் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions