மராத்தி பெண் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

மராத்தி பெண் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

கில்லாடி 786 படத்தில் அசினும், காமினி படத்தில் பிரியங்கா சோப்ராவும், மராத்தி பெண் கேரக்டரில் நடித்ததை போன்று, கப்பார் இஸ் பேக் படத்தில், ஸ்ருதிஹாசனும், மராத்தி பெண் கேரக்டரில் நடித்துள்ளார்.  

கப்பார் இஸ் பேக் படத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்டைலில் சேலை கட்டி நடித்துள்ள ஸ்ருதி, அம்மாநில பெண்களில் பெரும்பாலோனோர் விரும்பி அணியும் நாத்னி வகை நகைகளையும் அணிந்து நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில், வெல்கம் பேக் மற்றும் ராக்கி ஹேண்ட்சம் படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.


Post your comment





Related News
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions