ரவி தேஜா தான் என் குரு - ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

ரவி தேஜா தான் என் குரு - ஸ்ருதிஹாசன்

அழகு நடிகையான ஸ்ருதிஹாசன், தனக்கு காமெடியை கற்று கொடுத்த குரு, ரவி தேஜா தான் என்று கூறியுள்ளார். ஒரு கலைஞன் தனது நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி மற்றவர்களை சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தனது தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் கூறியதாக ஸ்ருதி கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது நானும், ரவி தேஜாவும் இணைந்து பலுபு என்ற காமெடி கலக்கலில் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். அவருக்கு காமெடி மிக எளிதாக வரும்.

அவர் தான் காமெடி எப்படி பண்ண வேண்டும் என்று எனக்கு கற்று கொடுத்தார். அவரும், பிரம்மானந்தமும் எப்படி ரிஹர்சல் செய்கிறார்கள் என்பதனை நான் நன்றாக உற்று நோக்கி கற்றுக்கொள்வேன்.

ஒவ்வொரு மனிதனிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்றும் அதை தாமாகத்தான் வெளியே கொண்டு வரவேண்டும் என்று ரவி தேஜா என்னிடம் சொல்வார். மேலும் நாம் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவை, என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions