தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை

Bookmark and Share

தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் டுவிட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் 5 மில்லியன் பாலோவர்ஸை கடந்துள்ளார்.

தென்னிந்தியாவிலேயே நடிகர், நடிகைகளில் அதிக பாலோவர்ஸ் உள்ளது ஸ்ருதிஹாசனுக்கு தான்.

மேலும், இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமான் 10 மில்லியன் பாலோவர்ஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?
ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions