சிபிராஜ் ஜோடியாகும் ஐஷ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

சிபிராஜ் ஜோடியாகும் ஐஷ்வர்யா ராஜேஷ்!

அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இயக்குனர் மணிகண்டன் ஈரம், வல்லினம் படங்களில் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமே இப்டித்தான்’ புகழ் சந்தோஷ் குமார் தயாநிதி இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions