சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!

Bookmark and Share

சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!

ஜில் ஜங் ஜக் படத்தை தொடர்ந்து சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘சைத்தான் கா பச்சான்’ என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சித்தார்த்தின் மாமாவாக பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் நடிக்கவுள்ளார். இவர் கொம்பன் படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions