தனி ஒருவனை புகழ்ந்த சித்தார்த்!

Bookmark and Share

தனி ஒருவனை புகழ்ந்த சித்தார்த்!

ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து நான்கு வாரங்களும் ஹவுஸ் புல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தனி ஒருவன். இதை பற்றி அன்றாடம் ஒரு பிரபலங்கள் புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் "படம் தொடங்கியது முதல் முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது, ராஜா ஒரு அற்ப்புதமான இயக்குனர். அவருடைய அடுத்த அடுத்த காட்சியில் என்ன நடக்குமோ என்பதை ஆவலுடன் பார்க்கவைக்கிறது. தனி ஒருவன் டீமை வாழ்த்துகிறேன்." என்று கூறியுள்ளார்.

தனி ஒருவனை புகழ்ந்த சித்தார்த்!


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions