சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?

Bookmark and Share

சித்தார்த் நடித்து தயாரிக்கும் பேய் படத்தின் பெயர் குருதி?

தன்னுடைய நண்பர் மிலிந்த் ராஜு இயக்கத்தில் த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற மூன்று மொழி படத்தை இயக்கித் தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் குருதி என்று பெயரிட்டிருக்கிறார்களாம். அரன்மணை 2 வைத் தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் பேய் படம் இது. சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


Post your comment

Related News
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு
சசிகலா - ஊழல் அரசியல்வாதிகள்! நடிகர் சித்தார்த் தாக்கு
சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் பேங் பேங்-2
சித்தார்த்தின் சாக்லேட் இமேஜை உடைத்தெறியும் ஜிகர்தாண்டா.
பெற்றோர் பார்க்கும் பெண் தான்.. சமந்தாவை கழட்டிய - சித்தார்த் ஓபன்.
சித்தார்த் - பிருத்விராஜ் இணையும் காவியத்தலைவன்.
அடங் கொய்யால்ல.. சித்தார்த்தின் பாடலில் மயங்கிய சமந்தா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions