சிம்புவுடன் இணையும் மூன்று ஹீரோயின்கள்!

Bookmark and Share

சிம்புவுடன் இணையும் மூன்று ஹீரோயின்கள்!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார். எனவே இப்படத்தில் அவருடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று ரோல்களையும் வித்தியாசமாக காட்ட ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions