மீண்டும் வெளிநாடு செல்லும் சிம்பு – இந்த முறை எதற்காக தெரியுமா?

Bookmark and Share

மீண்டும் வெளிநாடு செல்லும் சிம்பு – இந்த முறை எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். மாநாடு படத்தில நடிக்கிறதுக்கு முன்னாடி உடல் எடையைக் குறைக்க சிம்பு லண்டம் போயிருந்தாரு.

இப்போ லண்டன்ல இருந்து தன்னோட தம்பி குறளரசன் திருமணத்துக்காக சென்னை திரும்பியிருக்க சிம்பு, 37 நாட்கள்ல அதிரடியா 13 கிலோவ குறைச்சு மறுபடியும் சிக்கான ஒரு உடற்கட்டுக்கு மாறிருக்காரு. இதுபோக மாநாடு படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்க சிம்பு கூடிய விரைவில் பாங்காக் செல்லவுள்ளாராம். அங்கு பயிற்சி பெற்ற பிறகே மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions