குழந்தைக்காக சிம்பு செய்த உதவி- இதுவரை வெளிவராத தகவல்

Bookmark and Share

குழந்தைக்காக சிம்பு செய்த உதவி- இதுவரை வெளிவராத தகவல்

சிம்பு என்றாலே அவரை பற்றி தவறாக தான் எந்த ஒரு தகவலும் வெளியே வரும், ஏதாவது சர்ச்சைக்குள் அவர் எப்போதும் சிக்கிக்கொண்டே இருப்பார்.

இல்லையென்றால் சிக்க வைத்து விடுவார்கள், ஆனால், சிம்பு யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.

அப்படித்தான் கெட்டவன் என்ற ஒரு படத்தை சிம்பு தொடங்கினார், அந்த படக்குழுவில் இருந்த ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

அந்த மருத்துவமனையில் ரூ 50 ஆயிரத்திற்கு மேல் இருக்குமாம், சிம்புவிடம் அவர் எந்த உதவியும் கேட்கவில்லை.

இதை எப்படியோ தெரிந்துக்கொண்ட சிம்பு, உடனே தன் நண்பர் மூலம் பணத்தை கொடுத்து மருத்துவமனை பில்லை செட்டி செய்துள்ளார்.


Post your comment





Related News
வைரலாகும் மாநாடு சிம்புவின் வீடியோ – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சிம்பு 45 குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம விருந்து!
சிம்பு மாறவேயில்லையா? ஷூட்டிங்கில் இப்படி எல்லாம் செய்கிறாரா..
என்ன நடந்தாலும் எங்க ஷூட்டிங் நிக்காது – சிம்புவுடன் சேர்ந்து மாஸ் காட்டும் கௌதம் கார்த்திக்!
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
ஹன்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions