சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடப்போகும் பிரபலம் இவர் தான்

Bookmark and Share

சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடப்போகும் பிரபலம் இவர் தான்

சிம்பு நடிகர் என்பதை தாண்டி தற்போது தன்னை இசையமைப்பாளராக நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக சந்தானம் நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்திற்கு இசையமைக்க முடிவு செய்தார்.

அதை தொடர்ந்து அவருடைய இசையில் யுவன், அனிருத் ஆகியோர் பாடினார்கள், அந்த பாடல் பதிவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அடுத்து ஒரு பிரபலம் தன் இசையமைப்பில் பாடவுள்ளதாக ஒரு சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார், தற்போது அவர் யார் என்பதை வெளியிட்டுள்ளார்.

கோ-2 படத்திற்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் தான் அந்த பாடகர், 

STR ✔ @iam_str

#UnakaagaUnakaaga for #SakkaPoduPoduRaja young and talented @leon_james Fresh & peculiar voice timbre . Hope u all like it :) God bless .


Post your comment

Related News
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions