லூசுப்பெண்ணே வரிசையில் சிம்புவின் அடுத்த பாடல்!

Bookmark and Share

லூசுப்பெண்ணே வரிசையில் சிம்புவின் அடுத்த பாடல்!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்துக்கான முதல் பாடல் கம்போஸிங் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த பாடல் லூசுப்பெண்ணே, எவண்டி உன்ன பெத்தான் வரிசையில் தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டராக இருக்கும் என சிம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
மீண்டும் வெளிநாடு செல்லும் சிம்பு – இந்த முறை எதற்காக தெரியுமா?
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions