சிம்பு பட பாணியில் உருவாகும் தனுஷ் படம்!

Bookmark and Share

சிம்பு பட பாணியில் உருவாகும் தனுஷ் படம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.

மொத்தம் நான்கு கதைகளை சேர்த்து இப்படத்தின் மொத்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த நான்கு கதையும் இணையும் புள்ளி படத்தின் கிளைமாக்ஸாக மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளதாம்.

இதே பாணியில்தான் சிம்புவின் வானம் படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடரி படத்தில் கருணாகரன், கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், பூஜா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
வைரலாகும் மாநாடு சிம்புவின் வீடியோ – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சிம்பு 45 குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம விருந்து!
சிம்பு மாறவேயில்லையா? ஷூட்டிங்கில் இப்படி எல்லாம் செய்கிறாரா..
என்ன நடந்தாலும் எங்க ஷூட்டிங் நிக்காது – சிம்புவுடன் சேர்ந்து மாஸ் காட்டும் கௌதம் கார்த்திக்!
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
ஹன்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions