எனது படத்தை பெண்கள் பார்க்கக்கூடாது – சிம்பு அதிரடி!

Bookmark and Share

எனது படத்தை பெண்கள் பார்க்கக்கூடாது – சிம்பு அதிரடி!

நடிகர் சிம்பு அடுத்ததாக சர்ச்சை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். இப்படத்துக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசிய அவர், இப்படம் இளைஞர்களுக்காக மட்டுமே எடுக்கப்படுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

முன்பெல்லாம் படம் அல்லது பாடல் வெளியான பிறகு சர்ச்சையை ஏற்படுத்தும் சிம்பு, தற்போது படம் தொடங்குவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions