நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!

Bookmark and Share

நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!

சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். குறிப்பாக நாம் விஷால், ஆர்யா, சிம்புவை கூறலாம்.

ஆனால் இதில் ஆர்யாவுக்கு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது, விஷாலுக்கு பெண் எல்லாம் முடிவாகிவிட்டது. அடுத்து சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.

இந்த நேரத்தில் தான் ஒரு விஷயம் வெளியாகியுள்ளது, அதாவது டி.ராஜேந்தர் அவர்களின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு மிகவும் சிம்பிளாக வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறதாம்.

அவர் மதம் மாறியதும் காதலிக்காக தான் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions