சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!

Bookmark and Share

சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!

விரைவில் மாநாடு படத்தை துவங்கும் சிம்பு அதுபோக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இதில் ஒரு படத்தை முத்தையா இயக்குகிறாராம்.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்..

நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.

இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.விரைவில் மாநாடு படத்தை துவங்கும் சிம்பு அதுபோக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை முத்தையா இயக்குகிறாராம். முத்தையாவின் அனைத்து படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சிம்புவும் அவருடன் இணைவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions