சிம்புவுடன் இணைந்த பிரபுதேவா!

Bookmark and Share

சிம்புவுடன் இணைந்த பிரபுதேவா!

நடிகர் சிம்பு தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை கம்போஸ் செய்து வருவதாகவும் விரைவில் இந்த பாடல் வெளியாகும் எனவும் நாம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இதேபோன்று பிரபுதேவாவும் தற்போது ஒரு பாடலை பாடி வெளியிட்டுள்ளார். யுகபாரதி எழுதியுள்ள அப்பாடலின் வரிகள் இதோ:

 

என்னாத்துக்கு நோட்டு எனக்கு ஒரு டவுட்டு
காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு
ஓட்டு நம்ம உரிம, உணந்துகிட்டா பெரும
காச வாங்கி ஓட்டு போட்டா தீந்திடுமா வரும?

நேர்மை இங்க யாரு தேடிப்பாரு, நேர்மை இங்க யாரு
தேடிதேடி பாரு தேர்தலுக்கு தேர்தலுக்கு ரூவா எதுக்கு கூறு

நல்லவங்க யாரு தேடிப்பாரு, நல்லவங்க யாரு தேடித்தேடி பாரு
உண்மையான தேர்தலுக்கு ரூவா எதுக்கு கூறு

 


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions