சிம்பு தங்கை கல்யாணம் கிருஸ்துவ மத படி நடந்ததா திடிக்கிடும் செய்திகள்..!

Bookmark and Share

சிம்பு தங்கை கல்யாணம் கிருஸ்துவ மத படி நடந்ததா திடிக்கிடும் செய்திகள்..!

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் இப்போது டாப் நியூஸ் ஆப் தி கோலிவுட். இதோ இன்னொரு மத மாற்றம் தொடர்பான செய்தி சிலம்பரசன் உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிருஸ்துவ மதத்துக்கு மாறி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த மத மாற்றம், வெளியே தெரியாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமணத்தின்போது டி.ஆர்.குடும்பம் கிருஸ்துவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது.

அட.. ஆமாங்க..! இலக்கியாவின் திருமணம் கிருஸ்துவமுறைப்படியே நடைபெற்றது. கிருஸ்துவ மாதத்துக்கு மாறுவது என்ற முடிவை எடுத்தவர் டி.ராஜேந்தரின் மனைவி உஷாதானாம். அவரது பேச்சுக்கு மறுபேச்சு பேசி பழக்கமில்லாத டி.ராஜேந்தர், மனைவி சொல்லே மந்திரம் என்று பைபிள் மந்திரத்தைச் சொல்லி கிருஸ்துவராக மாறிவிட்டாராம்.

சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு மதம் மாறுவதில் உடன்பாடில்லாவிட்டாலும், வேறு வழியில்லாமல் அப்பா, அம்மாவின் வழியில் கிருஸ்துவ மதத்தை தழுவி இருக்கின்றனர். இது பற்றி தன் நண்பர்களிடம் அப்போது மன வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாராம் சிம்பு.

ஆனால், கிருஸ்துவ மதத்துக்கு மாறியதை எண்ணி இப்போது சிம்பு சந்தோஷப்படக் கூடும். காரணம்...நயன்தாரா உடன் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துள்ள காதல்..!

அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேக்குறிங்களா நயன்தாராவின் நிஜப்பெயர் டயானா குரியன். அவர் கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். சிம்புவும் இப்போது கிருஸ்துவர் ஆக மொத்ததுல மத பிரச்சனை இருக்காது இந்த காதல..!


Post your comment

Related News
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? - ஷாக்கிங் புகைப்படம்.!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
ஹன்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions