பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!

Bookmark and Share

பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!

இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions