தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

Bookmark and Share

தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வெளிவந்த படம் ‘வாலு’. இப்படத்தை விஜய்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவும்-விஜய் சந்தரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. 

தற்போது இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்.,- காஜல் அகவர்வால் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘டெம்பர்’  படத்தின் ரீமேக்கில்தான் சிம்பு நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கியிருந்தார். தற்போது தமிழில் விஜய் சந்தர் இயக்கப் போகிறார். 

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் முடிந்தபிறகு விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கான நாயகி மற்றும் பிற நடிகர்கள் தேடும் படலமும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.


Post your comment





Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions