சிம்பு படத்தை கைபற்றிய லைக்கா!

Bookmark and Share

சிம்பு படத்தை கைபற்றிய லைக்கா!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.

இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுக நாடிகை மஞ்சிமா மோகன் நடிகிறார். மேலும் நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் லைக்கா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions