சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!

Bookmark and Share

சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் சிம்பு காவிரி விவகாரம் பற்றி பேசியிருந்தது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சிம்புவின் பேச்சுக்கு கர்நாடக மக்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதரவு குவிந்து வருகின்றன.

கர்நாடக மக்கள் பலரும் சிம்புவுக்கு ஆதரவு அளித்து வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இரு மாநில மக்களும் காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தண்ணீர் கொடுக்க எங்களுக்கு சம்மதம் எனவும் கூறி வருகின்றனர். சிம்புவின் இந்த முயற்சி கர்நாடகாவில் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions