சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?

Bookmark and Share

சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?

36 வயதாகும் சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமாம். மேலும் அதைதொடர்ந்து உடனடியாக திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்..

நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

இது ஒருபக்கம் இருக்க சிம்புவின் கல்யாணம் குறித்த பேச்சும் தற்போது எழுந்துள்ளது. 36 வயதாகும் சிம்புவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமாம். மேலும் அதைதொடர்ந்து உடனடியாக திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கோர்ட் வாசல் ஏறிய சமந்தா - என்னாச்சு?
தெய்வமகள் ராகினிக்கு விரைவில் திருமணம்
கண்டிப்பாக காதல் கல்யாணம் தான், ஆனால், இந்த வயதில் தான்- கௌதம் கொடுத்த ஷாக்
அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
பாகுபலி நடிகருக்கு திருமணம் உறுதியானதா- யார் பெண் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions