சிம்புவுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம்!

Bookmark and Share

சிம்புவுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் பாடியதாக நடிகர் சிம்பு மீதும், அப்பாடலுக்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அனிருத் மீதும் புகார்கள் எழுந்துள்ளது. சிறிய பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது பெரிய பிரச்சினையில் நிற்கின்றது. 

இந்நிலையில் நேற்று பெண்கள் விடுதலை இயக்கம் சார்பிலும், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புகார் மனுக்களில் நடிகர் சிம்பு மீதும், இசையமைப்பாளர் அனிருத் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையில் இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 30 பேர் தியாகராய நகரில் உள்ள நடிகர் சிம்பு வீடு அருகே, நேற்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிம்புவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவங்களையொட்டி அவரது வீட்டிற்கு நேற்று  போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

 


Post your comment





Related News
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions