ஆஜராக அவகாசம் கேட்ட சிம்பு,அனிருத்!

Bookmark and Share

ஆஜராக அவகாசம் கேட்ட சிம்பு,அனிருத்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பீப் சாங் பாடல் பாடிய விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் வலுக்கின்றன.

தமிழகம் முழுவதும் அவர்களுக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் வழக்குகளையும் சட்டப்படி எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாக சிம்பு கூறி இருந்தார்.

இதனால் சிம்புவும், அனிருத்தும் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தாங்கள் நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என கேட்டு சிம்புவும், அனிருத்தும் போலீசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


Post your comment





Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions