மெர்சல் படத்தில் சிம்பு!

Bookmark and Share

மெர்சல் படத்தில் சிம்பு!

சிம்புவின் வாலு படத்தின் வெளியீட்டுக்கு பிறகு, அவரது நடிப்பில் வளர்ந்து கொண்டிருந்த இது நம்ம ஆளு, கான், அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களும் இப்போது புதிய வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன.

மேலும் சிம்பு அமீர் இயக்கும் மெர்சல் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கிறார்.

அவர்களுடன் சந்தானம் உள்ளிட்ட பலரை நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இசை அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்மோசனுக்காக ஒரு ஹிட் டியூனை பாட சிம்பு முடிவு செய்திருக்கிறார்


Post your comment





Related News
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions