ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!

Bookmark and Share

ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!

AAA, வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களோட தொடர் தோல்விகளுக்கு தன்னோட தோற்றத்தில ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணமுங்கறத உணர்ந்த சிம்பு அடுத்ததா மாநாடு படத்தில நடிக்கிறதுக்கு முன்னாடி உடல் எடையைக் குறைக்க லண்டம் போயிருந்தாரு.

இப்போ லண்டன்ல இருந்து தன்னோட தம்பி குறளரசன் திருமணத்துக்காக சென்னை திரும்பியிருக்க சிம்பு, 37 நாட்கள்ல அதிரடியா 13 கிலோவ குறைச்சு மறுபடியும் சிக்கான ஒரு உடற்கட்டுக்கு மாறிருக்காரு.

நேற்று சென்னையில நடந்த குறளரசன் – அபீலா அஹ்மத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில பங்கேற்ற சிம்புவோட ஸ்டைலிஷான புகைப்படங்கள் இப்போ இணையத்தில வைரலா பரவிட்டு வருது.

மேலும் சொன்னது போலவே சிம்பு உடல் எடையைக் குறைச்சிட்டதால மே மாசம் வெங்கட் பிரபுவோட மாநாடு படத்தோட படப்பிடிப்பு தொடங்கப்படும்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டிருக்கு.இந்த திருமண விழாவிற்கு சூர்யா, சித்தார்த், சீமான், கௌதம் கார்த்திக், வெங்கட் பிரபு என திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்றது குறிப்பிடத்தகக்து.


Post your comment





Related News
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions