சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தாயாராக நடிக்க பிரபல முன்னாள் நடிகை ரோகினி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions